Food Festivals
- Posted by Admin
- Date July 13, 2023
சாமை சோறு ஆமை ஆயுள்!
குதிரைவாலி தந்திடுமே குறைவில்லா வாழ்வு!
கோல் ஊன்றி நடப்பவரும் கம்மங் கூழால் காலூன்றி நடப்பர்!
திணை உண்டால் உடல் தேக்கு போல் வலு பெறும்!
வரும் நோய்களை வரகால் விரட்டுவோம்!
ராகியில் பலகாரம் கால்சியத்தின் அதிகாரம்!
சிறுதானியத்தை உண்போம் வளமாய் வாழ்வோம்.