Students Pledge to Support Labor Rights
- Posted by Admin
- Date February 10, 2025
தமிழ் நாட்டை கொத்தடிமை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற வகையில் மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி தொழிலாளர்களை வணிகப் பொருளாகக் கருதக்கூடாது என்றும் , தொழிலாளர்களை அதிக நேரம் வேலை வாங்க கூடாது என்றும், முன் பணம் கொடுத்து பணியில் அமர்த்தக் கூடாது என்றும், தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி குற்றம் என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
Next post
Students Pledge to Promote Tamil Language on International Mother Language Day
February 21, 2025
You may also like
A Joyful and Patriotic Republic Day Celebration
26 January, 2026
பாரம்பரிய தைப்பொங்கல் கொண்டாட்டம்
13 January, 2026
INFINITO: A Celebration of Mathematics
24 December, 2025

