உலகத் தாய்மொழி நாளான இன்று மிகவும் தொன்மையான மொழி ஆகிய தமிழ் மொழியைப் போற்றும் வகையில் மாணவர்கள் தாய் மொழியாகிய தமிழ் மொழியை எதிர்காலத்திலும் மறவாமல், அனைத்து துறைகளிலும் புகுத்தி தமிழ்மொழியை வளர்ப்போம் என்று எம் பள்ளி முதல்வர் முன்னிலையில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.