Healthy Transformation Posted by Admin Date September 16, 2024 மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். ( குறள்-942) உணவே மருந்தாய் இருந்தது அன்று மருந்தே உணவாய் இருப்பது இன்று மாற்றம் வர வேண்டும் இன்றே என்று உணவை மருந்தாக மாற்றினர் எம் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்கள். Share: Admin Previous post Celebrating Hindi Diwas September 16, 2024 Next post International Coastal Cleanup Day September 20, 2024 You may also like Live Market Activity by Grade VI 23 October, 2025 Statistics Day Celebration 23 October, 2025 Navarathri 2025: A Divine Celebration 3 October, 2025